GE3252 தமிழரும் தொழில்நுட்பமும் SYLLABUS

 Sub Code : GE3252 

Sub Name : தமிழரும் தொழில்நுட்பமும்


அலகு I 

நெசவு மற்றும் பானைத் தொழில்நுட்பம்

            சங்க காலத்தில் நெசவுத் தொழில் - பானைத் தொழில்நுட்பம் - கருப்பு சிவப்பு பாண்டங்கள் - பாண்டங்களில் கீறல் குறியீடுகள்.


அலகு II 

வடிவமைப்பு மற்றும் கட்டிடத் தொழில்நுட்பம்


            சங்க காலத்தில் வடிவமைப்பு மற்றும் கட்டுமானங்கள் & சங்க காலத்தில் வீட்டுப் பொருட்களில் வடிவமைப்பு- சங்க காலத்தில் கட்டுமான பொருட்களும் நடுகல்லும் சிலப்பதிகாரத்தில் மேடை அமைப்பு பற்றிய விவரங்கள் - மாமல்லபுரச் சிற்பங்களும், கோவில்களும் சோழர் காலத்துப் பெருங்கோயில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்கள் - நாயக்கர் காலக் கோயில்கள் - மாதிரி கட்டமைப்புகள் பற்றி அறிதல், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் மற்றும் திருமலை நாயக்கர் மஹால் செட்டிநாட்டு வீடுகள் - பிரிட்டிஷ் காலத்தில் சென்னையில் இந்தோ-சாரோசெனிக் கட்டிடக் கலை.


அலகு III 

உற்பத்தித் தொழில் நுட்பம்


            கப்பல் கட்டும் கலை - உலோகவியல் - இரும்புத் தொழிற்சாலை - இரும்பை உருக்குதல், எஃகு - வரலாற்றுச் சான்றுகளாக செம்பு மற்றும் தங்க நாணயங்கள் - நாணயங்கள் அச்சடித்தல் - மணி உருவாக்கும் தொழிற்சாலைகள் - கல்மணிகள், கண்ணாடி மணிகள் - சுடுமண் மணிகள் - சங்கு மணிகள் - எலும்புத்துண்டுகள் - தொல்லியல் சான்றுகள் - சிலப்பதிகாரத்தில் மணிகளின் வகைகள்.


அலகு IV 

வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத் தொழில் நுட்பம்

            அணை, ஏரி, குளங்கள், மதகு - சோழர்காலக் குமுழித் தூம்பின் முக்கியத்துவம் கால்நடை பராமரிப்பு - கால்நடைகளுக்காக வடிவமைக்கப்பட்ட கிணறுகள் வேளாண்மை மற்றும் வேளாண்மைச் சார்ந்த செயல்பாடுகள் - கடல்சார் அறிவு - மீன்வளம் - முத்து மற்றும் முத்துக்குளித்தல் - பெருங்கடல் குறித்த பண்டைய அறிவு - அறிவுசார் சமூகம்,

அலகு V

அறிவியல் தமிழ் மற்றும் கணித்தமிழ்

            அறிவியல் தமிழின் வளர்ச்சி -கணித்தமிழ் வளர்ச்சி - தமிழ் நூல்களை மின்பதிப்பு செய்தல் - தமிழ் மென்பொருட்கள் உருவாக்கம் - தமிழ் இணையக் கல்விக்கழகம் - தமிழ் மின் நூலகம் - இணையத்தில் தமிழ் அகராதிகள் - சொற்குவைத் திட்டம்.


TOTAL : 15 PERIODS

TEXT-CUM-REFERENCE BOOKS

  1. தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும் - கே.கே.பிள்ளை (வெளியீடு: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்).
  2. கணினித் தமிழ் - முனைவர் இல. சுந்தரம். (விகடன் பிரசுரம்).
  3. கீழடி - வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம் (தொல்லியல் துறை வெளியீடு)
  4. பொருநை ஆற்றங்கரை நாகரிகம். (தொல்லியல் துறை வெளியீடு)
  5. Social Life of Tamils (Dr.K.K.Pillay) A joint publication of TNTB & ESC and RMRL - (in print)
  6. Social Life of the Tamils - The Classical Period (Dr.S.Singaravelu) (Published by: International Institute of Tamil Studies.
  7.  Historical Heritage of the Tamils (Dr.S.V.Subatamanian, Dr.K.D. Thirunavukkarasu) (Published by: International Institute of Tamil Studies).
  8. The Contributions of the Tamils to Indian Culture (Dr.M.Valarmathi) (Published by: International Institute of Tamil Studies.)
  9. Keeladi 'Sangam City Civilization on the banks of river Vaigai' (Jointly Published by: Department of Archaeology & Tamil N ) (Published by: International Instit adu Text Book and Educational Services Corporation, Tamil Nadu)
  10. Studies in the History of India with Special Reference to Tamil Nadu (Dr.K.K.Pillay) (Publishedby: The Author)
  11. Porunai Civilization (Jointly Published by: Department of Archaeology & Tamil Nadu Text Bookand Educational Services Corporation, Tamil Nadu) 
  12. Journey of Civilization Indus to Vaigai (R.Balakrishnan) (Published by: RMRL) - Reference Book.

Download Syllabus PDF : Click Here