GE3152 தமிழர் மரபு SYLLABUS

 Sub Code : GE3152

Sub Name : தமிழர் மரபு

அலகு1 

மொழி மற்றும் இலக்கியம் 

            இந்திய மொழிக் குடும்பங்கள் - திராவிட மொழிகள் - தமிழ் ஒரு செம்மொழி - தமிழ் செவ்விலக்கியங்கள் - சங்க இலக்கியத்தின் சமயச் சார்பற்ற தன்மை சங்க இலக்கியத்தில் பகிர்தல் அறம் - திருக்குறளில் மேலாண்மைக் கருத்துக்கள் - தமிழ்க் காப்பியங்கள், தமிழகத்தில் சமண பௌத்த சமயங்களின் தாக்கம் பக்தி இலக்கியம், ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் - சிற்றிலக்கியங்கள் - தமிழில் நவீன இலக்கியத்தின் வளர்ச்சி - தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆகியோரின் பங்களிப்பு .

அலகு II

மரபு - பாறை ஓவியங்கள் முதல் நவீன ஓவியங்கள் வரை - சிற்பக் கலை

            நடுகல் முதல் நவீன சிற்பங்கள் வரை - ஐம்பொன் சிலைகள்- பழங்குடியினர் மற்றும்அவர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள் பொம்மைகள் - தேர் செய்யும் கலை சுடுமண் சிற்பங்கள் - நாட்டுப்புறத் தெய்வங்கள் - குமரிமுனையில் திருவள்ளுவர் சிலை - இசைக் கருவிகள் - மிருதங்கம், பறை, வீணை, யாழ், நாதஸ்வரம் - தமிழர்களின் சமூக பொருளாதார வாழ்வில் கோவில்களின் பங்கு.

அலகு III 

நாட்டுப்புறக் கலைகள் மற்றும் வீர விளையாட்டுகள்

            தெருக்கூத்து,கரகாட்டம், வில்லுப்பாட்டு, கணியான் கூத்து, ஒயிலாட்டம்.தோல்பாவைக் கூத்து, சிலம்பாட்டம், வளரி, புலியாட்டம், தமிழர்களின் விளையாட்டுகள்.

அலகு IV

தமிழர்களின் திணைக் கோட்பாடுகள்

            தமிழகத்தின் தாவரங்களும், விலங்குகளும் - தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியத்தில் அகம் மற்றும் புறக் கோட்பாடுகள் - தமிழர்கள் போற்றிய அறக்கோட்பாடு - சங்ககாலத்தில் தமிழகத்தில் எழுத்தறிவும், கல்வியும் - சங்ககால நகரங்களும் துறை முகங்களும் - சங்ககாலத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி - கடல்கடந்த நாடுகளில் சோழர்களின் வெற்றி.

அலகு V 

இந்திய தேசிய இயக்கம் மற்றும் இந்திய பண்பாட்டிற்குத் தமிழர்களின் பங்களிப்பு

            இந்திய விடுதலைப்போரில் தமிழர்களின் பங்கு - இந்தியாவின் பிறப்பகுதிகளில் தமிழ்ப் பண்பாட்டின் தாக்கம் - சுயமரியாதை இயக்கம் - இந்திய மருத்துவத்தில், சித்த மருத்துவத்தின் பங்கு - கல்வெட்டுகள், கையெழுத்துப்படிகள் - தமிழ்ப்புத்தகங்களின் அச்சு வரலாறு.

TOTAL: 15 PERIODS

TEXT-CUM-REFERENCE BOOKS

  1. தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும் - கே.கே. பிள்ளை (வெளியீடு: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்).
  2. கணினித் தமிழ் - முனைவர் இல. சுந்தரம். (விகடன் பிரசுரம்).
  3. கீழடி - வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரிகம் (தொல்லியல் துறை வெளியீடு)
  4. பொருநை - ஆற்றங்கரை நாகரிகம். (தொல்லியல் துறை வெளியீடு)
  5. Social Life of Tamils (Dr.K.K.Pillay) A joint publication of TNTB & ESC and RMRL- (in print)
  6. Social Life of the Tamils - The Classical Period (Dr.S.Singaravelu) (Published by: International Institute of Tamil Studies.
  7. Historical Heritage of the Tamils (Dr.S.V.Subatamanian, Dr.K.D. Thirunavukkarasu) (Published by: International Institute of Tamil Studies). 
  8. The Contributions of the Tamils to Indian Culture (Dr.M.Valarmathi) (Published by: International Institute of Tamil Studies.)
  9. Keeladi - 'Sangam City Civilization on the banks of river Vaigai' (Jointly Published by: Department of Archaeology & Tamil Nadu Text Book and Educational Services Corporation, Tamil Nadu)
  10. Studies in the History of India with Special Reference to Tamil Nadu (Dr.K.K.Pillay) (Published by: The Author)
  11. Porunai Civilization (Jointly Published by: Department of Archaeology & Tamil Nadu Text Book and Educational Services Corporation, Tamil Nadu) 
  12.  Journey of Civilization Indus to Vaigai (R.Balakrishnan) (Published by: RMRL) - Reference Book.


Download Syllabus PDF : Click Here